ஜெபக்குறிப்பு: டிசம்பர் 1 செவ்வாய்

“..இருக்கிறவராக இருக்கிறேன்” (யாத்.3:14) என வாக்குப்பண்ணின தேவன் இவ்வருடத்தின் இறுதிமாதத்திற்குள் பிரவேசிப்பதற்கும் கிருபை செய்தபடியால் ஸ்தோத்திரித்து, இம்மாதத்தின் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துபிறப்பின் மகிமையை கொண்டாடி மகிழ கர்த்தர் தயை பாராட்டும்படியாக வேண்டுதல் செய்வோம்.