ஜெபக்குறிப்பு: டிசம்பர் 4 வெள்ளி
செகந்திராபாத்தில் உள்ள தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும், Associate Director சகோ.அனில்குமார் அவர்கள் முன்னேற்றப் பணிகளுக்காக எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் வாய்க்கப்பண்ணவும், இவ்வூழியத்தை தாங்கும் அனைத்து பங்காளர்களுக்காகவும் ஜெபிப்போம்.