ஜெபக்குறிப்பு: டிசம்பர் 6 ஞாயிறு

“…என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்” (யோவா.6:57) என்ற இவ்வாக்குப்படி அவருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் நினைவுகூரும் இந்த நாளின் கர்த்தருடைய பந்தியில் மிகுந்த பயத்தோடும், நடுக்கத்தோடும் பங்கெடுக்கத் தக்கதாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.