ஜெபக்குறிப்பு: டிசம்பர் 8 செவ்வாய்
“.. என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபை செய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்” (எசேக்.20:44) இவ்வாக்குப்படியே வேலைக்காக காத்திருக்கும் 14 நபர்களும், வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் 5 நபர்களும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் 2 நபர்களும் கர்த்தருடைய தயவினால் இந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.