ஜெபக்குறிப்பு: டிசம்பர் 9 புதன்

“.. நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவி கொடுப்பேன்” (சகரி.10:6) இவ்வாக்குப்படியே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கர்த்தர் செவிகொடுத்து கர்த்தர் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.