ஜெபக்குறிப்பு: டிசம்பர் 13 ஞாயிறு
“.. எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1தீமோ.2:1) இவ்வாக்கு அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் கடைபிடிக்கப்படவும், ஒருமனப்பட்ட ஜெபத்தின் மூலமாக திருச்சபைகள் எழுப்புதலடைய ஜெபிப்போம்.