ஜெபக்குறிப்பு: டிசம்பர் 14 திங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப் பணியாளர்களாக ஊழியம் செய்யும் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது பிரயாணங்களில் தேவபாது காப்பு காணப்பட, நல்ல சுகத்திற்காகவும், ஆலய முன்னேற்றப்பணிகளிலும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த மன்றாடுவோம்.