ஜெபக்குறிப்பு: டிசம்பர் 17 வியாழன்
“அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி .. அவர்களைப் பலவான்களாக்கினார்” (சங்.105:24) இவ்வாக்குப்படியே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 9 குடும்பங்களிலும் கர்த்தர் அவர்களை பெருகச்செய்து மிகவும் பெரியவர்களாக்கிட வேண்டுதல் செய்வோம்.