ஜெபக்குறிப்பு: டிசம்பர் 18 வெள்ளி
“..சடுதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி” (அப்.9:3) யைப் பிரகாசிக்கச்செய்து சவுலை சந்தித்த தேவன்தாமே திண்டுக்கல் மாவட்டத்தில் பழனிக்கு பாதயாத்திரை செல்லக் கூடிய மனிதர்களைச் சந்தித்திடவும், அந்த மாவட்டத்தில் சபைகள் ஏராளம் எழும்பவும், இரட்சிக்கப்படுகிற மக்கள் சபைகளில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.