ஜெபக்குறிப்பு: டிசம்பர் 19 சனி

“.. அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது” (எஸ்றா 5:5) என்ற வாக்குப்படி சத்தியவசன ஊழியர்கள் அவர்கள் குடும்பங்களின் மேலும் கர்த்தருடைய பாதுகாவல் காணப்படவும், நல்ல சுகத்திற்காகவும், தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.