ஜெபக்குறிப்பு: டிசம்பர் 22 செவ்வாய்
“நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்” (எசேக்.37:26) வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன அலுவலகப் பணிகளுக்கு சொந்த இடம் ஒன்றைத் தந்து ஊழியத்தின் எல்லையை விரிவாக்கிட ஜெபிப்போம்.