ஜெபக்குறிப்பு: டிசம்பர் 23 புதன்

சத்தியவசன ஊழியபிரதிநிதிகளாக செயல்படும் அனைத்து சகோதர, சகோதரிகள் யாவரையும் “..இப்போது இருக்கிறதைப் பார்க்கிலும் நூறத்தனையாய் கர்த்தர் வர்த்திக்கப்பண்ணவும்” (1 நாளா.21:3) அவர்களது ஊழியப்பணிகளில் கர்த்தருடைய வழிநடத்துதலும் பாதுகாப்பும் காணப்பட மன்றாடுவோம்.