ஜெபக்குறிப்பு: டிசம்பர் 24 வியாழன்
“.. விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்” (ஆபகூக்1:5) என வாக்குப்பண்ணின தேவன்தாமே ஜார்கண்டு மாநிலத்தில் உள்ள மிஷனரி ஊழியங்களின் பலனாக ஆதிவாசி மக்கள் இரட்சிக்கப்பட, ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.