ஜெபக்குறிப்பு: டிசம்பர் 25 வெள்ளி

“அவர் பெரியவராயிருப்பார்; உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்” (லூக்.1:32) அதி சிறப்பாக கொண்டாடப்படுகிற இந்த கிறிஸ்துமஸ் நாளில் நமக்காக அடிமையின் ரூபமெடுத்த கிறிஸ்துவை மறந்துவிடாமல் இருக்கவும், களியாட்டங்களில் ஈடுபட்டு கொண்டாடும் கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.