ஜெபக்குறிப்பு: டிசம்பர் 27 ஞாயிறு
“.. பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்” (எபி.12:28) இவ்வருடத்தின் கடைசி ஞாயிறன்று ஆராதிக்கக் கூடிவந்த நாம் அவருடைய முடிவில்லாத இரக்கங்களை எண்ணி இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனை ஸ்தோத்திரிப்போம்.