ஜெபக்குறிப்பு: டிசம்பர் 28 திங்கள்
“..நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” (1கொரி.3:7) இவ்வாக்குப்படியே பற்பலத் தேவைகளோடிருக்கும் 13 குடும்பங்களுக்கு கர்த்தர்தாமே யாவையும் செய்து முடிக்கவும், துணையாய் இருந்து நடத்தவும் ஜெபிப்போம்.