ஜெபக்குறிப்பு: ஜனவரி 3 ஞாயிறு
“.. இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” (யாக்கோபு 4:8) என்ற வாக்குப்படியே கர்த்தருடைய பந்தியில் பங்குபெறும் முன்பாக நம்மை ஆராய்ந்துப் பார்த்திடவும், சுத்த இருதயத்தோடே திருவிருந்தை அனுசரிக்கவும் தேவகிருபைக்காய் மன்றாடுவோம்.