ஜெபக்குறிப்பு: ஜனவரி 5 செவ்வாய்
“.. அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன்” (எரேமி.33:26) என வாக்குப்பண்ணின தேவன்தாமே சுகவீனத்தோடு உள்ள 12 நபர்களுக்கு இரங்கி, அவர்களது பெலவீனங்கள், வியாதிகளிலிருந்து விடுவித்து இரட்சித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.