ஜெபக்குறிப்பு: ஜனவரி 19 செவ்வாய்

“வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்கு பாதபடி” (ஏசா.66:1) என்ற வாக்குப்படி சர்வ அதிகாரமும் உள்ள தேவன்தாமே கடன் பாரத்தில் உள்ள 8 நபர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்கள் என்றென்றைக்கும் ஆண்டவருக்கு சாட்சிகளாய் காணப்படுவதற்கு வேண்டுதல் செய்வோம்.