ஜெபக்குறிப்பு: ஜனவரி 22 வெள்ளி

“என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்” (ஏசா.5:13) இவ்வாக்குப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அறியாமை என்னும் இருளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களுக்காகவும், சபைகள் வளர்ச்சியடையக்கூடாதபடி காணப்படும் அனைத்து பிசாசின் கிரியைகள் உடைக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.