ஜெபக்குறிப்பு: ஜனவரி 27 புதன்
ஈரோடு, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் முழுநேரமாக பணியாற்றும் சத்தியவசன முன்னேற்றப்பணியாளர் சகோ.சைலஸ் அவர்களுக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி இடங்களை மையமாக வைத்து பணியாற்றும் சகோ. அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது நல்ல சுகத்திற்காக, குடும்பத்திற்காக ஜெபிப்போம்.