ஜெபக்குறிப்பு: ஜனவரி 29 வெள்ளி
“.. காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (உபா.33:20) ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தைக் கொடுத்து ஊழியங்களை ஆசீர்வதித்திடவும், அதின் எல்லையை விரிவாக்கிடவும் மன்றாடுவோம்.