ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 3 புதன்

“.. ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார்” (யோசுவா.3:10) இவ்வாக்குப்படியே இலங்கை சத்தியவசன ஊழியத்தில் ஜீவனுள்ள தேவன் பெரிய காரியங்களைச் செய்தருளவும், நிதி பற்றாக்குறையின் நிமித்தமாய் நிறுத்தப்பட்ட ஊழியங்கள் மறுபடியுமாய் ஆரம்பிக்கப்பட, தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.