ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 4 வியாழன்
“…கடலின்மேல் நடந்து” (யோவா.6:19) வந்து அற்புதத்தைச் செய்த ஆண்டவர்தாமே திருமணத்தடைகளோடு உள்ள குடும்பங்களில் உள்ள எல்லா பாதகமான சூழ்நிலைகளையும் மாற்றி, ஏற்றத் துணையை அருளி 19 நபர்களின் குடும்ப வாழ்க்கையை ஆசீர்வதித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.