ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 20 சனி
“என் காலடிகள் வழுவாதபடிக்கு என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்” (சங்.17:5) என்ற வாக்கின்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட நபர்கள் தேவ ஆவியால் நடத்தப்படுகிறவர்களாக காணப்படவும், பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாய் நிற்பதற்கும் ஜெபிப்போம்.