ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 21 ஞாயிறு
“என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்” (ஏசா.56:7) இந் நாட்களின் திருச்சபை ஒழுங்குகள் சீர்குலைக்கப்படாதபடி பாதுகாக்கப்பட, போட்டி பொறாமைகள் நீங்கி, புறஜாதியான மக்கள் மத்தியில் தேவனுடைய வீட்டின் மகிமை குலைக்கப்படாதபடி, கர்த்தரின் பரிசுத்தநாமம் மகிமைப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.