ஜெபக்குறிப்பு: மார்ச் 5 சனி
“…வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த” (ஆதி.1:1) சிருஷ்டிக் கர்த்தர்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 3 சகோதரிகளுக்கு வேண்டிய பலத்தைக் கொடுத்து சுகப்பிரசவத்தைத் தந்தருளவும், வீண் மருத்துவச் செலவுகளுக்கு விலக்கிக் காத்திடவும் ஜெபம் செய்வோம்.