ஜெபக்குறிப்பு: மார்ச் 6 ஞாயிறு

“நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” (யோவா.13:15) என்ற அருள்நாதரின் மாதிரியை பின்பற்றுகிற நாம் தாழ்மையோடும் பணிவோடும் கர்த்தரின் பந்தியில் பங்குபெறவும், பெருந்துறை இம்மானுவேல் ஆலயத்தின் சிறப்புக்கூட்டங்களுக்காகவும்  ஜெபிப்போம்.