ஜெபக்குறிப்பு: மார்ச் 8 செவ்வாய்
“… ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவன்” (யாக்.1:5) தாமே ஞானத்தில் குறைவுள்ள பிள்ளைகள் நன்கு படிப்பதற்கு உதவி செய்யவும், +2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் பிள்ளைகள், மற்றும் 10வா எழுதவுள்ள பிள்ளைகளும் சிறந்த விதமாக தேர்வுகளை எழுதி வெற்றி பெற மன்றாடுவோம்.