ஜெபக்குறிப்பு: மார்ச் 10 வியாழன்

வேதாகமத்திற்கு திரும்புக மராத்தி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், வானொலி செய்திகள் மூலமாக அந்த மொழியை பேசும் மக்கள் “..தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும்” (உபா.30:10) மனந்திரும்புதற்கான கிரியையை தேவன் நடப்பிக்கவும் ஜெபிப்போம்.