ஜெபக்குறிப்பு: மார்ச் 12 சனி

லெந்துநாள் தியானக்கூட்டங்களாக பணகுடி சி.எஸ்.ஐ தூய அந்திரேயா ஆலயத்தில், இன்றும் நாளையும் நடைபெறும் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், செய்தியளிக்கும் மேலாளர் ப.ஆபிரகாம் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், இக்கூட்டங்கள் திருச்சபையின் வளர்ச்சிக்கு பிரயோஜனப்பட ஜெபிப்போம்.