ஜெபக்குறிப்பு: மார்ச் 13 ஞாயிறு
“.. தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம் பண்ணப்பட்டிருந்தது” (நெகேமி.12:46) என்ற வாக்குப்படியே ஒவ்வொரு வாரமும் நாம் ஆராதிப்பதற்கு தேவன்தந்த திருச்சபைகளுக்காக, தலைவர்களுக்காக, திருச்சபைகளிலே செய்யப்படுகிற அனைத்து ஊழியங்களுக்காக ஆண்டவரைத் துதிப்போம்.