ஜெபக்குறிப்பு: மார்ச் 20 ஞாயிறு
“.. தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ் செய்யும்படியாக” (எபி.13:12) பாடுபடுகிறதற்கு தம்மையே ஒப்புக்கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இந்த குருத்தோலை ஞாயிறன்று பரிசுத்த அலங்காரத்தோடே ஆராதித்திட வேண்டுதல் செய்வோம்.