ஜெபக்குறிப்பு: மார்ச் 25 வெள்ளி

“… அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (கொலோ.1:14) அவருடைய இரத்தத்தினாலே நமக்கு மீட்பை ஏற்படுத்திக்கொடுக்க சிலுவையில் மரித்த இயேசுவை தியானிக்கும் தியானங்கள் திருக்குள்ள இருதயங்கள் உடைக்கப்படுவதற்கும் மனந்திரும்ப ஏதுவாக இருக்கவும் ஜெபிப்போம்.