ஜெபக்குறிப்பு: மார்ச் 26 சனி

விருதுநகர் மாவட்டத்தில் மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட திருச்சபைகளுக்காக நன்றி செலுத்தி, இந்த மாவட்டம் முழுவதிலும் இன்னும் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும், விக்கிரக வழிபாடுகளில் தீவிரத்தோடு உள்ள மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.