ஜெபக்குறிப்பு: மார்ச் 31 வியாழன்

“.. அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்” (ஏசா.63:10) என்ற வாக்குப்படியே, இம்மாதம் முழுவதும் நம்மை ஆதரித்து, கடினமான எல்லாப் பாதைகளிலும் நம்மைத் தாங்கி ஏந்தி சுமந்து வந்த அவருக்கே எல்லா துதிகளையும் செலுத்தி ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.