ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 16 சனி

“… இரக்கமும்.. மகா கிருபையுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை” (நெகேமி.9:17) இவ்வாக்குப்படியே, கடன் பாரத்தில் இருக்கும் 5 நபர்களுக்கு கர்த்தர் உதவி செய்து அதிலிருந்து மீண்டு இரட்சிக்கவும், கைவிடாதபடி அவர்களுக்கு புதிய பாதைகளைக் காண்பிக்கவும் ஜெபிப்போம்.