ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 18 திங்கள்
“.. தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” (மத்.19:6) கிறிஸ்தவ குடும்பங்களில் பெருகிவரும் பிரிவினைகள் மாற, சரியான புரிந்துகொள்ளுதல் இல்லாமையால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் சமாதானக் காரணராகிய இயேசுவின் மூலம் ஒன்றாக சேர்ந்து வாழ, தேவநாமம் உயர்த்தப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.