ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 19 செவ்வாய்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபை ஊழியங்களுக்காகவும், அதற்கு அருகில் உள்ள இடத்திற்கு செல்லக்கூடிய யாத்திரீகர்கள் இரட்சிக்கப்பட, ஒன்றான மெய்தேவனாகிய இயேசுவே தேவன் என அறிந்துகொள்ளும் மனக்கண்களை கர்த்தர் அவர்களுக்குத் தந்தருள மன்றாடுவோம்.