ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 28 வியாழன்
நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள வயோதிபர்களுக்காகவும், முதியோர் இல்லங்களில் இருக்கும் மக்களுக்காகவும், மற்றும் சிறுபிள்ளைகளுக்கான அநாதை இல்லங்கள் அதை பராமரிக்கும் நிர்வாகிகள் இவர்களை கர்த்தர் நடத்தவும் ஜெபிப்போம்.