ஜெபக்குறிப்பு: மே 3 செவ்வாய்
“நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது அவைகள் சிருஷ்டிக்கப்படும்” (சங்.104:30) என்ற வாக்குப்படி சுகவீனங்களோடும் பெலவீனங்களோடும் உள்ள 10 நபர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையால் நிரப்பப்படவும் புதிய வல்லமையையும் கிருபைகளையும் பெற்றுக்கொள்ளவும் ஜெபம் செய்வோம்.