ஜெபக்குறிப்பு: மே 5 வியாழன்
“பெலனும், கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் நம் அடைக்கலமுமாகிய கர்த்தர்” (எரேமி.16:19) தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 4 சகோதரிகளுக்கு வேண்டிய திடனையும் பெலத்தையும் தந்து சுகப்பிரசவத்தைக் கட்டளையிட பாரத்துடன் ஜெபம் செய்வோம்.