ஜெபக்குறிப்பு: மே 8 ஞாயிறு
“…இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” (லூக்.20:48) என்ற அருள்நாதரின் வாக்குப்படி இந்நாட்களில் அனைத்துத் திருச்சபைகளிலும் விடுமுறை வேதாகமப் பள்ளிகள் சிறப்புற நடைபெறுவதற்கும், இயக்குநர், ஆசிரியர்கள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.