ஜெபக்குறிப்பு: மே 14 சனி

“.. நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள்; உத்தமனுக்குக் கர்த்தர் துணை” (2நாளா.19:11) என்ற வாக்குப்படி தொழில் செய்துவரும் 6 நபர்களுக்கு கர்த்தர் துணையாக நின்று அதிலே நல்ல அபிவிருத்தியையும் நன்மைகளையும் கட்டளையிட பாரத்துடன் ஜெபிப்போம்.