ஜெபக்குறிப்பு: மே 15 ஞாயிறு
“பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்கு நாள் அவருடைய ரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவியுங்கள்” (1நாளா.16:23) இந்த நாளிலும் கர்த்தரை ஆராதிக்கிற நாம் அவருடைய ரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களாக மாற நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.