ஜெபக்குறிப்பு: மே 18 புதன்
செகந்திராபாத்தில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக தலைமை அலுவலகப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இவ்வூழியத் தேவைகள் அனைத்தும் மகிமையின் தேவனால் நிறைவேற்றப்படவும், Associate Director அனில்குமார் அவர்கள் ஊழியத்தின் முன்னேற்றப்பணிகளுக்கு எடுக்கும் பிரயாசங்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.