ஜெபக்குறிப்பு: மே 21 சனி

“..அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்” (செப்.2:7) என்ற வாக்குப்படியே கடன் பாரத்தில் இருக்கும் 4 நபர்களுக்கு ஆண்டவர்தாமே உதவி செய்து அவர்களது நெருக்கத்திலிருந்து விடுவித்திடவும், ஆசீர்வாதமான வாழ்வுக்குள் வழிநடத்திடவும் ஜெபம் செய்வோம்.