ஜெபக்குறிப்பு: மே 22 ஞாயிறு
“.. ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.17:22) பரிசுத்தமுள்ள தேவனை நாமும் பரிசுத்த அலங்காரத்தோடே தொழுதுகொண்டு, தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை எண்ணி மனவேதனையோடு ஆலயத்திற்கு வந்த ஒவ்வொருவரையும் சகல ஆறுதலின் தேவன் ஆறுதல்படுத்த ஜெபிப்போம்.