ஜெபக்குறிப்பு: மே 25 புதன்

“நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்” (ஏசா.45:2) என வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன ஊழியப் பிரதிநிதிகள் யாவருக்கும் வேண்டிய சத்துவத்தைத் தந்து, அவர்களது ஊழியப்பாதையில் உள்ள தடைகளை நீக்கி செம்மையான வழியில் நடத்திச்சென்றிட பாரத்துடன் ஜெபிப்போம்.