ஜெபக்குறிப்பு: ஜுன் 4 சனி
“…நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன்” (யோசு.5:9) என வாக்குப்பண்ணின தேவன்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காய் காத்திருக்கும் 12 குடும்பங்களிலும் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றி அவர்களது ஏக்கங்களை நீக்கிட பாரத்துடன் ஜெபிப்போம்.